திங்கள், 25 ஆகஸ்ட், 2025

உலகத்தை யார் படைத்தார்?

முஸ்லிம்கள் என்று குரானில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை..
அப்போது (1600 ஆண்டுகளுக்கு முன்பு ) வரை முஸ்லிம் என்ற மதம் கிடையாது. அல்லா நபி என்பவர்களே கிடையாது.
கிறிஸ்டியன் என்று பைபுளில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
அப்போது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்டியன் என்ற மதமே கிடையாது. ஏசு என்பவரே கிடையாது.
அதற்கு முன்னர் உலகம் இருந்ததா? இல்லையா?
எந்த உலகத்தில் ஏசுவும் நபியும் பிறந்து
எந்த உலகத்தை படைத்தார்கள்?
எந்த மக்களை படைத்தார்கள்?
ஏசுவும் நபிகளுக்கும் முன்னர் உலகம் இருந்தது மக்கள் வாழ்ந்தார்கள் என்றால்,,,
அந்த உலகத்தை படைத்தது யார்?
அந்த மக்களை படைத்தது யார்?
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக