விவசாயம் நல்லா இருக்கிறதால தான்... யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என்பதால் தான் இந்தியா ஆடுது...
ஸ்பை மூலம் தெரிய வந்ததால்தான்...
கொதித்துப் போய்... #சுதர்சன_சக்கரத்தை கையில் எடுத்து...
அமெரிக்கா இதுவரை நம் பொருட்களுக்கு வரி மட்டுமே அதிகமாக விதித்துள்ளது... தடை எதுவும் செய்ததில்லை...
ஆனா நாம தில்லா அவர்களின் விவசாய பொருட்களை தடை செய்துள்ளோம்...
அமெரிக்காவில் விளையும் பருத்தி சோளம் சோயா பீன்ஸ்.. பெரும்பாலும்.. இந்திய ஏற்றுமதியை நம்பியே உள்ளது...
அதுக்கு இப்போ ஆப்பு அடிச்சாச்சு...

பிரதமர் சொன்ன வார்த்தையை கவனிக்கணும்...
" என் தேசத்திற்கும் தேச விவசாயிகளுக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்தால்.. அதை சமாளிக்க எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்"


இந்தியாவை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா!
அமெரிக்கப் பொருட்களை புறக்கணிப்போம்!
50 % இறக்குமதி வரி விதித்தால் இந்தியா அடிபணிந்து விடுமா??
நாட்டின் நலன் கருதி அமெரிக்க பொருளான கொக்கோகோலா, பெப்சி, கேஎஃப்சி, சப்வே, டொமினோஸ்பிஸா, பிஸாஹன்ட் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.
சுந்தர்ஜி
சபதமேற்போம்!! சாதிப்போம்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக