வியாழன், 7 ஆகஸ்ட், 2025

பாஜக மோடி அரசு.... தமிழக கிராம சாலைகள் மேம்பாட்டுக்கு... ரூ5886 கோடி கொடுத்துள்ளது...



 பாஜக மோடி அரசு....

தமிழக கிராம சாலைகள் மேம்பாட்டுக்கு...
ரூ5886 கோடி கொடுத்துள்ளது...
இரண்டு ஆண்டுகளாக எந்த கணக்கு வழக்கும் இல்லை.
ஆனால் பொது வெளியில் மேடையில்...
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில்லைன்னு ஊலையிட்டுகிட்டே மக்களை பொய் சொல்லி ஏமாற்றி வருகிறது திருட்டு திராவிட விடியல் அரசு...
என்னாச்சின்னு கேட்டுச்சொல்லுங்க...
நடுநிலை நக்கீஸ்...
திருட்டு திராவிட ஊப்பீஸ்..
விடியல் அரசுக்கு முட்டுகொடுக்கும் மூதேவிகள்
வரிசையில் வந்து ஒப்பாரி வைக்கலாம்,.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக