எனக்கு நானே பாராட்டு, என்னை பாராட்ட எவரும் இல்லை ~
படம் 1 - மாமாவிற்க்கு மருமகன் பரிசு தருகிறார்.
படம் 2 - சின்ன மாமாவிற்க்கு மருமகன் பரிசு தருகிறார்.
படம் 3 - தம்பிக்கு அண்ணன் பரிசு தருகிறார்.
படம் 4 - மகனுக்கு தந்தை பரிசு தருகிறார்.
படம் 5 - பெரிய மருமகனுக்கு மாமா பரிசு தருகிறார்.
படம் 6 - சின்ன மருமகனுக்கு மாமா பரிசு தருகிறார்.
கம்பெனியை தொடங்கியவர் - பரிசு தருபவரின் தந்தை,
கம்பெனியை நடத்தியவர் - பரிசு தருபவரின் மாமா!!!
விழாவை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தவர் - பரிசு தருபவரின் மருமகன்!!!
இந்த கம்பெனி தான் திமுகவின் - அதிகாரபூர்வ நாளிதழாம்!!!
சிலிர்க்க வைக்கும் ஜனநாயக கட்சி...!!!.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக