திங்கள், 25 ஆகஸ்ட், 2025

புரியுதா? இவனுங்க பாசம் எங்க வச்சிருக்கானுங்கன்னு?

பங்களாதேசி ரோங்கியாக்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற கூடாதாம் .
சொல்வது யாரு நம்ம மக்கள் தேர்ந்து எடுத்த பாராளுமன்ற உறுப்பினர்.. புரியுதா?
இவனுங்க பாசம் எங்க வச்சிருக்கானுங்கன்னு?
தேச துரோகிகளை எல்லாம் நல்லவன் நமக்கு நல்லது செய்வான்னு தேர்ந்து எடுத்த மக்கள் பாவம்...
த்தா‌... நல்லா அவனுங்கள உள்ள வர வச்சு... ஓட்டு போட டெவலப் பண்ணி வச்சிருக்கானுங்க...
நாடு முழுவதும் போலி வாக்காளர்களை.. ரெடி பண்ணுனதே இவனுங்க தான் அதனால தான் போன தேர்தலில் கூட அவ்வளவு சீட்டு ஜெயித்திருக்கானுங்க...
இவனுங்க ஏன் போலி வாக்காளர்களுக்கு பரிந்து பேசுறாங்கன்னு இப்போ எல்லோருக்கும் தெளிவா புரியும்...
எதுக்கு. மாத்தி மாத்தி சப்போர்ட் பண்றானுங்கன்னு..
சுந்தர்ஜி
sangi it wing


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக