திங்கள், 11 ஆகஸ்ட், 2025

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே?

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே?
சுய ஆதாயத்துக்காக வெளிநாட்டுக் காரனுங்க மதத்துக்கு மதம்மாறிட்டு, இந்துக்களின் எஸ்.சி பட்டியல் கேட்டால் எப்படி வரும்?
அப்பறம் எதுக்காக மதம் மாறுனாங்க, மாசமாசம் தசமபாகம் மதவரி கட்டி பாதிரியான்களை கோடீஷ்வரன் ஆக்கவா இவங்க மதம் மாறுனாங்க?
வெளிநாட்டு கிறிஸ்தவ மதத்தை தூக்கி போட்டுட்டு மீண்டும் தாய் மதம் திருந்துங்க. !
பாதிரியானுங்க தான் வெளிநாட்டில் இருந்து அவங்களுக்கு வர பணத்துக்காக மதம் மாத்துறானுங்க,
இவங்களுக்கு என்ன கேடு, இவங்க எதுக்காக மதம் மாறனும்??
இவங்களாம் வெளிநாட்டு மதத்துக்கு மாறியதற்க்கு நியாயமான ஏதாவது ஒரு காரணம் கூட சொல்லமுடியாது,
எவனோ பாதிரியான் விரித்த சூழ்ச்சி வலையில் ஏமாந்து போய் விழுந்த மதமாறிகள் தாய் மதம் திருந்துவதே அவங்க நாட்டுக்கும், அவங்க வீட்டுக்கும் நல்லது.
"மதமாற்றம் தேசிய அபாயம், மதமாற்றம் தேச துரோகம்..!
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக