தர்மஸ்தலா...?
உண்மையில் அங்கு ஏதும் வில்லங்கமாக நடந்திருந்தால் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் சும்மா விடாது,
ராகுலார் விடமாட்டார்
அவர்களெல்லாம் அமைதி என்பதிலே அங்கு விவகாரம் ஏதுமில்லை என்பதை அறியலாம்
தர்மஸ்தலா ஒரு இந்து ஆலயம் அல்ல
அது ஜெயின் எனப்படும் சமணர்களின் ஆசிரமம் போன்றது,
அம்மாதிரியான இல்லங்களில் இறந்தோரை அடக்கம் செய்யும் இடுகாடு உண்டு
அந்த இடுகாட்டை தோண்டித்தான் இப்போது குழப்பம் செய்கின்றார்கள்,
இந்த விவகாரத்தை தொடங்கி வைத்தவன் மதம்மாறிய கிறிஸ்தவன்
கன்னட மாகாணத்தில் மதமாற்றும் கோஷ்டிகள் அதிகம்
எப்போதும் அவை மலைவாழ் மக்கள் பழங்குடியினரையே குறிவைக்கும் இதனால் தங்கள் மதமாற்றத்துக்கு எதிரான எல்லோரையும் குறிவைப்பார்கள்
நித்தியானந்தா முடக்கபட்டது அப்படித்தான்,
அதே குறி இந்த ஜெயின் ஆஸ்ரமத்துக்கும் வைக்கபட்டிருக்கின்றது
மற்றபடி பெரிய வில்லங்கம் ஏதுமில்லை
ஒருவேளை அது இந்துகோவிலாக மடமாக இருந்திருந்தால்
இந்நேரம் இந்துமதமே இருக்க கூடாது என வீரமணி தலமையில் கிளம்பியிருக்கமாட்டார்களா என்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக