இதுதான் நிதர்சனமான உண்மை....
மேளோட்டமாக எதிர்கட்சிகாரர்கள் அரசியல் செய்வதற்க்காக எந்த ஆதாரமும் இல்லாததை எதுகை மோனையில் தலைப்பு வைத்து செய்வதை எல்லாம் உண்மைன்னு நம்பி...
அதைப்பற்றி முழுமையாக தேடி படிக்காமல்..
குருட்டாம்போக்கில் சமூக ஊடகத்தில் கம்பு சுத்தி...
தன் தலையில் கல்லை போடுவது மட்டுமில்லாமல்
தன் தலைமுறையின் எதிர்காலத்தையும் பாழ்படுத்தும் அறியாமையில் மந்திரிச்சி விட்ட கோழிகளை போல செயல்படுவர்களை என்ன சொல்ல?
விழிச்சிக்கோ பிழைத்துக்கோ...
சுந்தர்ஜி
SANGI IT WING
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக