திங்கள், 4 ஆகஸ்ட், 2025

கமிஷன் கரப்ஷன் கட்டிங்....

இதுதான் திருட்டு திராவிட விடியல் மாடல் அரசு
தமிழக அரசு பள்ளிகூடத்தை வச்சிருக்கிற லட்சனம்...
மத்திய அரசிடம் இருந்து இதுக்குதான் பணம் கேட்குது கொடுக்கவில்லைன்னு கூப்பாடு போடுது.
பள்ளிகூடத்தை நடத்த முடியவில்லை என்றால் மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு பட்டியலுக்கு மாற்றிவிட வேண்டியதுதானே?
மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்,..
தானும் ஒழுங்கா பார்க்கமாட்டேன் பார்க்கிறவங்களையும் விடமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?
கமிஷன் கரப்ஷன் கட்டிங் தான் அர்த்தம்..
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக