
க
டந்த மாதம் சிதம்பரத்தில் ஆசாரி சமூக இளைஞனை காதலித்ததற்காக ஒரு தலித் தந்தையே தன் பெண்ணை கழு த்த று த்து கௌரவகொ லை செய்தான், அப்போ அதை எதிர்த்து போராடினியா?

கடந்த வருடம் தஞ்சாவூரில் ஒரு தலித் இளைஞன் தன் தலித் தங்கையை திருமணம் செய்த அகமுடையார் சமூக இளைஞனை ஆணவகொ லை செ ய் தான். அப்போ அதை எதிர்த்து நீ போராடுனியா?

ஏழெட்டு வருடங்களுக்கு முன் விழுப்புரத்தில் ஒரு பறையரின பெண்ணை சக்கிலி சமூக இளைஞன் கலப்பு திருமணம் செய்தான் என அந்த பெண்ணை கூட்டி வந்து கொரவகொ லை செய்தது அந்த பறையர் குடும்பம். அதை எதிர்த்து நீ போராடுனியா?

ஆறு மாதம் முன், ராணிப்பேட்டையில் கிரிக்கெட் பிரச்சனை என யாதவ இளைஞர்கள் இருவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி அதில் ஒரு இளைஞனை கொலை செய்த தலித் சாதிவெ றி பிடித்த மிருகங்களை எதிர்த்து போராடுனியா?

பத்து வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நாற்பது வயதான குடிகார நொண்டி தலித் இளைஞன் தன்னை காதலிக்க வலியுறுத்தி வெறும் 16 வயதான நவீனா என்ற சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்தானே? அதை எதிர்த்து நீ போராடுனியா?

ஏழாண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் திலகவதி என்ற வன்னிய பெண் தன்னை காதலிக்கவில்லை என கூறி ஒரு தலித் சைகோ இளைஞன் ஒருவன் வீடுபுகுந்து க த்தி யால் வெ ட் டி கொ லை செய்தானே? அப்போ நீங்க எவனாவது அவனை எதிர்த்து போராடுனிங்களா?
சரிவிடு
இதெல்லாம் இருக்கட்டும்.

வேங்கைவயலில் தலித் மக்கள் மலம் கலந்த தண்ணிய குடிச்சிட்டாங்கனு அதுக்கு அடுத்த சாதி தான் காரணம்னு குற்றம் சொன்னிங்க, கடைசியா அந்த. பீ சொந்த சாதி பீ தான் என தெரியவந்ததும் சகலத்தையும் மூடிக்கொண்டு அமைதியா இருந்திங்களே,
ஏன் எதிர்த்து போராடல?
போராடுனியா?
இப்படி சொந்த சாதி செய்த கௌரவகொலை, ஆணவக்கொலை என அனைத்து அட்டூழியங்களையும் சகித்துக் கொண்டு போனிங்க ஓகே அது உங்க சாதிவெறி, சாதிபாசமா கூட இருக்கும்.
விடு

கடந்த மாதம் கன்னியாகுமரியில் இஸ்லாமிய பெண்ணை காதலித்ததற்காக ஒரு தலித் இளைஞன் அந்த இஸ்லாமிய பெண் வீட்டிலேயே ஆணவ கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டான்.
அப்போ
அதை எதிர்த்து நீ போராடுனியா???
இல்ல.
. இஸ்லாமியர்கள் போடும் ஓட்டுக்காக கூட மண்டிபோட்டு அமைதியா கிடந்திங்கனு கூட வச்சிப்போம்.

கடந்த மாதம் நடந்த சிவகங்கை லாக்கெப் டெத் நாடார் இளைஞன் அஜித்குமாருக்கு நீதி கேட்டு எவனாவது வீதியில் இறங்கி போராடுனிங்களா?
வாய தொறந்திங்களா?
இப்படி குற்றவாளி ஒரு தலித்தாக இருந்தாலும் சரி, அதில் பிற சமூகம் பாதிக்கப்பட்டாலும் சரி, பொது பிரச்சனையாக இருந்தாலும் சரி, எதற்குமே வாய திறக்காம எங்கேயாவது கண்டுக்காம போயிட்டு, தப்பி தவறி ஒரு தலித்தை ஏதோவொரு பிற்படுத்தப்பட்ட சமூகம் கொலை செய்துவிட்டால் மட்டும் வந்து கதறி ஒப்பாரி வைத்து பொது சமுகத்தை கூச்சமே இல்லாம துணைக்கு அழைக்கிறீங்களே எப்படிடா வரும்?
சாதி ஒழிப்புனு பேசுற உனக்கே இவ்வளவு சாதிவெறி இருக்கும் போது மற்றவன் உங்களை பார்த்து கற்றுக்கொள்வதில் என்ன ஆச்சர்யம் இருக்க போகிறது?
ஆணவகொலையையோ, கௌரவகொலையையோ இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால் உங்கள் பச்சோந்திதனத்தை தான் கேள்வியாக கேட்டு பொதுசமுகம் காறி உமிழுகிறது.
திருந்துங்கள் ,
சாதி ஒழிப்பு சரக்குமிடுக்கு டுபுக்கு கோமாளிகளே! சுந்தர்ஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக