இப்போ தெரிகிறதா இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள்...
தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் எல்லோரும் தமிழராக முடியாது.
தமிழில் பெயர் இல்லை..
குலதெய்வம் தமிழ் கடவுள் கிடையாது.
தாய்மொழி தமிழ் கிடையாது.
வீட்டில் தமிழ் பேசுவது கிடையாது.
தமிழர் கலாசாரம் பண்பாடு பழக்கவழக்கம் கடைபிடிக்கப்படுவது கிடையாது.
அப்புறம் எதன் அடிப்படையில் அவன் தமிழனாக முடியும்?
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக