புதன், 23 ஜூலை, 2025

என்ன?


கடந்த நான்கு ஆண்டுகளாக திருட்டு திராவிட விடியல்...
எம்.பி., எம். எல்.ஏ, கவுன்சிலர்கள்....
மாநிலம் வசூல் செய்யும் 50 சதவீத ஜி எஸ் டி வரியில்,,,
தமிழக மக்களுக்கு செய்த மக்கள் நலபணிகள்
10 சொல்லுங்க பார்க்கலாம்?
பாஜக என்ன செய்தது என்று வந்து திசை திருப்பி உருட்டினால்...
வரும் விமர்சனங்களுக்கு நான் பொருப்பில்லை.
(ஏற்கனவே பாஜக மக்களுக்கு என்ன செய்தது என்று
100 மக்கள் நலத்திட்டங்கள் சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்திருக்கேன் போய் படிச்சி பார்த்துக்கோங்க)
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக