புதன், 30 ஜூலை, 2025

நீதி கேக்குறதுக்கு கூட நீங்க சாதி பாத்து தான் கேப்பீங்கனா..

அஜீத் குமார் மரணத்துக்கு குதிக்காம இதுக்கு குதிக்கிறீங்கனா உங்க நோக்கம் நீதி வாங்கி தரது தானா.?
.
நீதி கேக்குறதுக்கு கூட நீங்க சாதி பாத்து தான் கேப்பீங்கனா.. அவன் தன்னோட பொண்ண சாதி பாத்து கல்யாணம் பன்னனும்னு நினைக்கிறதுலயும் என்ன தப்பு இருக்கு..?
.
கஞ்சா, போதை பொருள், ஏன் கார் சிலின்டர்ல கு**டு கூட வைப்பானுக.. அப்போலாம் கண்டுக்காத மாதிரி இருப்பானுக..
.
பஹல்காம்ல அவுத்து பாத்து மதம் என்னானு பிரிச்சி பாத்து அவன் சு**டாலும் கண்டுக்க மாட்டாங்க..
.
ஆனா இங்க எதாவது ஒரு சட்டம் வந்தா கூட உடனே சிறுபான்மையினர நசுக்குறாங்கனு பொங்க வேண்டியது..
.
கேரளாவுல கன்னியாஸ்திரிகள் க**ப்புனு கூட்டமா கூடி போராடுனாங்க.. அப்பலாம் கண்டுக்காத மாதிரி இருந்தாங்க..
.
இப்ப சத்தீஸ்கர்ல மதமாற்றம் பன்ன போன 2கன்னியாஸ்திரிகள கைது பன்னுனதுக்கு குதிக்கிறாங்க..
.
சரக்கு மிடுக்குனு பேசி பசங்கள ஒரு தலைவனே தூண்டி விடுறான்..
.
குடி தண்ணி தொட்டில பே** வைக்கிறான்.. போன மாசம் இதே சாதி பையன் காதலியோட வீட்டுல தூ* குல தொங்குனான்..
.
அப்போ இதே ஆணவ கொ**னு கூவல.. ஏன்னா காதலியோட அப்பா பெயரு முகமது இப்ராஹிம்..
.
இப்ப இன்னைக்கு கதறாங்கனா.. உண்மைல சொல்லுங்க இவங்களோட நோக்கம் நீதி வாங்கி தரதும் சமூக நீதியய நிலைநாட்டுறதும் தானா..??
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக