புதன், 30 ஜூலை, 2025

என்னதாண்டா உங்களோட டிஸைன்...?


தினமும் 4 பொண்ணுங்க டாஸ்மாக்கால தாலியறுக்குறாங்க; அது உனக்குத் தெரியல...!
தினமும் 4 கொலை நடக்குது; அது உனக்குத் தெரியல...!
போதையில தினமும் 10 விபத்து நடக்குது; அது உனக்கு தெரியல...!
ஊரு பூரா கஞ்சா விக்கிறானுங்க... தட்டிக் கேட்டா போலீசையே வெட்டுறானுங்னுங்க; அது உனக்குத் தெரியல...!
விசாரணைன்னு கூட்டிட்டுப் போயி லாக்கப் டெத் நடக்குது; அது உனக்குத் தெரியல...!
சின்னச் சின்ன குழந்தைகளைக் கடத்துறானுங்க;அது உனக்குத் தெரியல...!
கிட்னியைத் திருடுறானுங்க;அது உனக்குத் தெரியல...!
குழந்தையைக் கடத்தி விக்கிறானுங்க; அது உனக்குத்தெரியல...!
இங்க ஊருக்கு ஒரு கேடு நடக்குது; அது உனக்குத் தெரியல...!
ஆனா எங்கேயோ இருக்குற சத்தீஸ்கர்ல கன்னியாஸ்திரிகளைக் கைது பண்ணுனது உனக்குத் தெரியுது...!
அதுக்குக் கண்டனம் வேற...!
என்னதாண்டா உங்களோட டிஸைன்...?
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக