திங்கள், 28 ஜூலை, 2025

கங்கை கண்ட சோழபுரம்


சில விஷயங்கள் ஆச்சரியம் தருகிறது.
நமது நாட்டை ஆக்கிரமித்து கொள்ளையடிக்க வந்த கூட்டத்தை நம்பி,
ஒரு கோஷ்டி அவர்கள் மதத்தை தழுவி,
அவர்களை போல தங்கள் பெயர்களையும் மாற்றி, அவர்களை போல உடைகளையும் அணிந்து,
ஒரு படி மேலாக பெண்களை துணி மூட்டையாக்கி வைத்து இருக்கிறார்கள்.
இன்னொரு குரூப்
வியாபாரம் செய்து பிழைக்க வந்து,
பின் நமது நாட்டை பிடித்தவர்களை நம்பி,
அவர்களை போல பெயர் வைத்து, அவர்களை போல உடை அணிந்து, அவர்களை போல மத வழிபாடு செய்யும் கூட்டம் இருக்கும் போது.
மேற்கண்ட இரண்டு கோஷ்டியுமே
இந்திய மரபு, குறிப்பாக தமிழ் மரபு வேட்டி அணிவதில்லை.
அந்த அளவுக்கு, தமிழ் இனம் என்ற பெயரில் தமிழ் சமூகம் தரம் தாழ்ந்து கிடக்கும் போது
தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு பெருமையையும் உலக அரங்கில் எடுத்து சொல்லி,
நமது மரபை போற்றும் பிரதமர் நமக்கு கிடைத்து இருப்பது நமக்கு எவ்வளவு பெரிய வரம்.
இதோ ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய கங்கை கொண்ட சோழபுர பெருமையை,
இதுவரை ஆண்ட எந்த தமிழக தலைவனாவது கண்டு இருக்கிறானா?
இதோ பாரத அன்னையின் தவப்புதல்வன் தரணி போற்றும் நாயகன் நமது பெருமையை மீண்டும் உயர்த்த வருகிறார்
அவரை வரவேற்பது நமது கடமை வாழ்க பாரதம் வளர்க தமிழ்.
சுந்தர்ஜி SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக