வெள்ளி, 25 ஜூலை, 2025

திருட்டு திராவிடம் தமிழகத்துக்கு இதுவரை செய்தது என்ன?


திருட்டு திராவிட விடியல் மாடல் ஆட்சிக்கு...


மாநில ஆட்சி  கையில் இருந்தும்....


ஜி எஸ் டி வரி 50 சதவீத வருமானம் இருந்தும்...


அறநிலையதுறை வருமானம் இருந்தும்...


டாஸ்மார்க் சாராய வருமானம் இருந்தும்..


மணல் கணிம வள வருமானம் இருந்தும்...


39 எம்.பி.க்கள் இருந்தும்...


134 எம். எல்.ஏக்கள் இருந்தும்...


12 மேயர்கள் இருந்தும்...


ஆயிரக்கணக்கான கவுன்சிலர்கள் இருந்தும்...


எல்லாவற்றிலும் லஞ்சம் ஊழல் கமிஷனைத்தவிர


ஏன் தமிழக மக்களுக்கு வேண்டிய...


எந்த பயனுள்ள நலதிட்டங்களும் செய்யாமல்...


மத்திய அரசையும் மோடியையும் குறை சொல்லியே..


ஏன் கட்சியையும் ஆட்சியையும் நடத்திவிட்டு 


எதன் அடிப்படையில் மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வேன் என்று 


வாக்கு கேட்டு வரமுடிகிறது ?


குவாட்டர் பிரியாணி 500 ரோவா பணத்தை நம்பியா?


அது 2026 தேர்தலில் பலனளிக்காது...


சுந்தர்ஜி

SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக