திருட்டு திராவிட விடியல் சுட்ட சிலிண்டர் வடை...
2014வரை ஒரு சிலிண்டர் பதிவு செய்தால்...
15 முதல் 30 நாட்கள் ஆகும் வருவதற்கு..
ஆனால் இன்று 24 மணி நேரத்தில் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்படுகிறது.
2014ல் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரு1250/_
2025ல் மானியம் இல்லாத சிலிண்டர் விலைரூ900/=
அதுவே உஜ்வலா திட்டத்தில் வாங்கினால் ரூ800/=
அதுபோக மானியம் வங்கி கணக்கில் வரவு ரூ50/=
இப்ப சொல்லுங்கடா எது மக்களாட்சி நல்லாட்சி?
2014 போல சிலிண்டர் பதிவு செய்து 30 நாட்கள் கழித்து மானியத்தோட 600 ரோவாய்க்கு கொடுத்திடலாமா?
ஏற்றுக்கொள்ள தயாரா?
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக