ஹிட்லரைத்தான் நாம் கொடுங்கோலன் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம்
ஆனால் ஹிட்லரை விட
திப்பு சுல்தானோடு ஹிட்லரை ஒப்பிடும் போது ஹிட்லர் செய்த அட்டூழியங்கள் வெறும் ஒரு சதவிகிதம் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் மனித இனமே வெட்கி தலை குனியும் அளவிற்கு மாபெரும் அட்டூழியங்களை அரங்கேற்றியவன் திப்புசுல்தான்.
திப்பு சுல்தான் ஹிந்துக்களுக்கு எதிராக நடத்திய கொடூரங்களை, அன்னியனுக்குநாட்டை காட்டி கொடுக்க தயங்காத துரோகிகளாகச் செயல்படும் இந்திய அரசியல்வாதிகளால் வெற்றிகரமாக மறைக்கப்பட்டு, அவன் இன்றைக்கு மாபெரும் வீரனாக குறிப்பிடப்படுகிறான் அவமானம் அவமானம்.
திப்புசுல்தான் விவரிக்க இயலாத கொடுமைகளை ஹிந்துக்கள் மீது இழைத்த திண்டுக்கல்லில் அந்த கொடூரனுக்கு ஹிந்துக்களின் வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது அவமானத்திலும் அவமானம்.
TIPU-NO-HERO“ஹிஸ்டரி ஆஃப் மைசூர்” என்னும் புத்தகத்தில் ஹயவந்தன ராவ், “திப்பு சுல்தான் 1790-ஆம் வருடத்திய தீபாவளி நன்னாளில் இன்றைய கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் புனிதமான ஸ்லத்திலும் அதை சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் வாழ்ந்த 800 மாண்டயம் ஐயங்கார் பிராமணர்களை துடிதுடிக்க தூக்கிலிட்டான்.
காரணம் தனது தாய் மதப்பற்று மிக்க ஐயங்கார்கள் தாங்கள் மதமாற மறுத்ததுடன் சுற்றுவட்ட ஊர்களின் மக்களையும் இஸ்லாமிய மதத்துக்கு மாறாமல் பாதுகாத்துவந்தனர்.
மிரட்டிப்பார்த்தும் பணியாத ஐயங்கார் பிராமணர்களை கைது செய்து வரிசையாக தூக்கு மரங்களை நட்டு கழுத்தில் சுருக்கு கையிறு மாட்டி நிற்க வைத்து கடைசி முறையாக மதம் மாறும்படி மிரட்டினான்.
ஐயங்கார்கள் பணியவில்லை. தாய் மதத்திற்காக உயிரைவிட தயாராக இருந்தனர். ஆத்திரமுற்ற திப்பு சுல்தான் அந்த ஐயங்கார்களது மனைவிகள் மற்றும் குழந்தைகளை இழுத்துவந்து அவர்கள் கண்முன்னே கொடூரமான சித்ரவதைகளை செய்து கொலை செய்தான்.
*குழந்தைகளை உயிரோடு முதுகுத்தோலை உரித்து அதில் உப்பு மிளகாய் பொடியை தூவி அவர்களை துடிதுடிக்க வைத்து சித்ரவதை செய்து கொன்றான். *
*.
*அப்போதும் அந்த ஐயங்கார்கள் பணியவில்லை. *
*ஆத்திரமுற்ற திப்பு சுல்தான் அத்தனை குழந்தைகள் பெண்களையும் கொல்லும்படி தனது படைகளுக்கு ஆணையிட்டான். *
அவ்வளவுதான் *ஒரு மணிநேரத்தில் பதினைந்தாயிரம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். *
கடைசியாக தூக்கு கயிறு மாட்டி நிற்கவைக்கப்பட்ட அத்தனை ஐயங்கார்களும் தூக்கிலிடப்பட்டனர்.
மதவெறிபிடித்த மூர்க்க சண்டாளன் திப்புசுல்தான் அன்று ஹிந்துக்களுக்கு இழைத்த அந்த கொடூரத்தை இன்றும் நினைத்து நினைத்து அந்த பகுதி மக்கள் துன்பமடைகிறார்கள்.
*அந்த கொடூரம் நடந்தது ஒரு தீபாவளியன்று என்பதால் அங்குள்ள மக்கள் இன்றும் தீபாவளி கொண்டாடுவதில்லை. *
*மாறாக துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். *
திருமணமான அவர்கள் வீட்டு பெண்ணுக்கு பையனுக்கோ தலை தீபாவளி வந்தால் மைசூர், பெங்களூர் அல்லது சென்னை போன்ற தூரத்து ஊர்களில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் வைத்து தலை தீபாவளி சடங்குகளை செய்துவைக்க ஏற்பாடு செய்வார்கள்.
அப்படி தங்கள் தலை தீபாவளி சடங்குகளை கடைப்பிடிக்கும் இளம் தம்பதியினரும் இனிப்பு பலகாரங்கள் எதையும் உண்ண மாட்டார்கள்.
*வெறும் எண்ணெய் ஸ்நானம் செய்து முடித்துக்கொண்டு அன்றே ஊர் திரும்பிவிடுவர். மற்றவர்களோடு சேர்ந்து மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். *
அத்தோடு அவர்களது தீபாவளி முடிந்தது.
*அடுத்து வரும் தீபாவளிகள் அவர்களுக்கு துக்க தினம் தான். *
*எந்த மாண்டயம் ஐயங்கார்களுக்காக இன்றும் மக்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்களோ அதே மாண்டயம் ஐயங்கார் வீட்டு பெண்ணான ஜெயலலிதா தான் மானம் ஈனம் இன்றி கொடூரன் திப்புசுல்தானுக்கு திண்டுக்கல்லில் ஹிந்துக்களது வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டி அழகுபார்த்தார். *
*அப்பாவி மக்களுக்கு படுபாதகம் செய்த மதவெறியன் திப்புசுல்தானுக்கு முஸ்லிம்களின் ஓட்டுக்காக ஜெயந்தி கொண்டாட திட்டமிட்ட பதவிவெறி பிடித்த காங்கிரஸுக்கு மேல்கோட்டை பகுதி மக்கள் தீபாவளியை ஒட்டி கடைப்பிடிக்கும் துக்கம் ஒரு உறுத்தலாக இருந்தது. *
தீபாவளியும் திப்பு ஜெயந்தியும் ஒரே சமயத்தில் வந்தது காங்கிரஸ்காரர்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்தது.
தங்கள் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து இன்றும் துக்கம் அனுஷ்டிக்கும் ஹிந்துக்களது உறுதியை சீர்குலைக்க கர்நாடகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசும் சில இஸ்லாமிய இயக்கங்களும் பட்டாசுகள், துணிகள், இனிப்புகள் ஆகியவற்றை இலவசமாக கொடுத்துப்பார்த்தனர் ஆனால் யாரும் அதை சீண்டுவதில்லை.
*ஆனால் காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய சண்டாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன? *
அடுத்த ஆண்டு ஏராளமான ஹிந்துக்கள் வேடமிட்ட இஸ்லாமியர்களையும் காங்கிரஸ் கைக்கூலிகளையும் மேல்கோட்டை பகுதியில் குடியமர்த்தி அவர்கள் மூலம் தீபாவளியை கொண்டாடி ஹிந்துக்களின் உறுதியை சீர்குலைக்க முயற்சித்தார்கள். அதுவும் தோல்வியில் முடிந்தது.
ஆனாலும் *மானங்கெட்ட பதவி பித்துப்பிடித்த காங்கிரஸ் 2015 ஆம் ஆண்டு முதல் திப்பு ஜெயந்தி என்னும் அவமானத்தை அரசு விழாவாக கொண்டாடி வந்தது. *
அந்த அசிங்கம் அடுத்த ஆட்சிக்கு வந்த எடியூரப்பா அவர்கள் அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
[
அதுமட்டுமல்ல
திப்புசுல்தானின் கொங்கு மண்டல படையெடுப்பின் போது அப்பாவி மக்களுக்கு அவன் இழைத்த கொடூரம் மனித இனத்துக்கே அவமானகரமானது.
இன்றைய திண்டுக்கல் பகுதியை முற்றுகையிட்ட திப்பு சுல்தான் முதலில் சுற்றுவட்ட ஊர்களில் இருந்த கோவில்களையெல்லாம் கொள்ளையடித்து இடித்து தரைமட்டமாக்கினான்.
அத்தோடு அவனால் தாக்கப்பட்ட ஊர்களின் மக்கள் பக்கத்திலிருந்த காடுகளுக்கு ஒடி ஒழிந்து கொண்டு மிருங்கங்களோடு மிருகங்களாக உயிர்வாழ வேண்டியிருந்தது.
அப்படி தப்பியோடிய ஹிந்துக்களை படைகளை அனுப்பி கைது செய்து கொண்டு வந்து கூட்டமாக நிறுத்திவைத்து 4 முதல் 12 வயது வரை உள்ள 14,000 பாலகர்களை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு மற்ற அனைவரையும் மதம் மாறும்படி வாழ்முனையில் மிரட்டினான்.
ஹிந்துக்கள் மதம் மாற மறுத்ததால் ஆத்திரமுற்று அனைவரையும் கொலை செய்ய உத்தரவிட்டான்.
இரண்டு மணிநேரத்தில் 60 ஆயிரம் அப்பாவி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூரத்தை நேரில் பார்த்து நடுநடுங்கிய சில கோழை ஹிந்துக்கள் மதமாறி தங்கள் உயிரை காத்துக்கொண்டார்கள்.
அவ்வாறு மதம் மாறியவர்களை ஆள ஒரு படையும் அதற்கு அரசு பிரதிநிதியாக திப்பு சுல்தானின் அத்தை அமீருன்னிசா பேகத்தின் கணவர் மிர்சா அலிக்கானை ஆட்சியாளராக நியமித்தான்.
ஏற்கனவே மிர்சா அலிக்கான் ஹைதர் அலியால் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டிந்தான். ஆனால் ஹிந்துக்கள் படை திரட்டி வந்து அவனை விரட்டி விட்டிருந்தார்கள்.
ஆனால் இந்த முறை ஹிந்துக்கள் மீண்டும் தலையெடுக்காதிருக்கும்படி ஹிந்துக்களை அச்சுறுத்த விவரிக்க இயலாத கொடூரத்துக்கு ஆளாக்கினான் திப்பு சுல்தான்.
பெண்களை கற்பழிப்பது ஆண்களை கழுவிலேற்றுவது குழந்தைகளை சித்ரவதை செய்து கொல்வது ஆடு மாடு உள்ளிட்ட ஹிந்துக்களின் மொத்த சொத்துக்களையும் கொள்ளையடிப்பது என விவரிக்க இயலாத அட்டூழியங்களை செய்தான்.
நிலைகுலைந்து போன ஹிந்துக்கள் தலையெடுக்க பல பதிற்றாண்டுகள் ஆகியது.
ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை சீர் குலைக்க திண்டுக்கல் மலைமீதிருந்த பத்மகீரீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்ட அபிராமி அம்பாளின் பிரமாண்டமான திருக்கோவிலை தரைமட்டமாக உடைத்து அங்கு ஒரு தர்க்கா கட்டினான்.
தங்கள் புராதன திருக்கோவிலை மலை மீது அது முன்பிருந்த இடத்திலேயே புனரமைக்க சில ஆண்டுகள் முன்பு வரை போராடிய ஹிந்துக்கள் தோற்றுப்போய் வேறு இடத்தில் தங்கள் ஆருயிர் அன்னை அபிராமிக்கு ஒரு பிரமாண்ட கோவிலை கட்டிக்கொண்டுள்ளார்கள்.
திப்புசுல்தான் கைது செய்து வைத்திருந்த சிறுவர்களை இன்றைய திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அடைத்து மாதக்கணக்கில் அடைத்து வைத்திருந்து, பின்பு ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு கொண்டு சென்று சுன்னத் செய்து இஸ்லாமியர்களாக மாற்றி வளர்த்து வெள்ளையர்களுடனான இறுதி யுத்தத்தில் பயன்படுத்தினான்.
ஆனால் வளர்ந்துவிட்டிருந்த அந்த ஹிந்துத் தாயின் பிள்ளைகளின் கையில் கொடுக்கப்பட்ட துப்பாக்கியின் குண்டுகள் திப்புசுல்தானின்வ படைகளையே துளைத்தன.
சரியான நேரத்தில் ஹிந்துப் பிள்ளைகள் திப்பு சுல்தானை பழிவாங்கினார்கள். அந்த இளைஞர்கள் சிறுவர்களாக இருந்த போது கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் தான் இன்று திப்பு சுல்தானின் அத்தை அமீருன்னிசா பேகத்தின் பெயரில் பேகம்பூர் என்று அழைக்கப்படுகிறது.
*M.M.K.F.G என்று அறியப்படுகிற திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் அந்த ஹிந்துப் பிள்ளைகள் தங்களை ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் சென்று, சுன்னத் செய்து பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்து முஸ்லிம்களாக மதமாற்றிய திப்புவின் மகன் ஒருவனை அந்த போரின் போது கொன்றார்கள்.
திப்புவின் மற்ற பிள்ளைகளை பிடித்து பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்கள். திப்புவின் ஒரு மகன் ஹிந்துப் பிள்ளைகளால் கொல்லப்பட்டது மட்டுமே வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
மற்ற ஆரேழு மகன்களை பிடித்து சென்ற பிரிட்டாஷார் அவர்களை என்ன செய்தார்கள் என்கிற விவரம் இன்றுவரை யாருக்கும் கிடைக்கவில்லை.
திப்பு செய்த கொடூர பாவம் அவனது பிள்ளைகளை பலிகொண்டது. *
இஸ்லாமிய வரலாற்றாசிரியரான கிர்மானி, அவரது நிஷான்-இ-ஹைதரியில், கூர்க்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களை படுகொலை செய்து
மீதமிருந்த 70,000 ஹிந்துக்களை வாள்முனையில் அச்சுறுத்தி திப்பு சுல்தான் கட்டாய மதமாற்றம் செய்ததாகக் குறிப்பிடுகிறார்.”
அது மட்டுமல்லாமல் கேரளத்தின் மீது பல முறை படையெடுத்த திப்பு சுல்தான் அங்கு ஹிந்துக்கள் மீது விவரிக்க இயலாத கொடூரங்களை இழைத்தான்.
திப்புசுல்தானும் அவனது தகப்பன் ஹைதர் அலியும் கேரளத்து ஹிந்துக்களுக்கு இழைத்த மானுடம் நாணும் கொடூரங்களை மலபார் மேனுவல் என்னும் நூலில் வரலாற்று ஆசிரியர் வில்லியம் லோகன் அவர்கள் எழுதியிருக்கும் உண்மைகளை இதயமுள்ளவர்களால் படித்து ஜீரணிக்க முடியாது.
அவ்வளவு காட்டுமிராண்டித்தனமான கொடூரங்களை இழைத்துள்ளார்கள்.
கேரளத்தை தர்மநெறிகள் தவறாமல் ஆண்டு வந்த சமோரின் என்னும் வீர அரச பரம்பரையை போரில் தோற்கடிக்க ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகிய இரண்டு காட்டுமிராண்டிகளும் செய்த ஒரு ஈனச்செயலை வில்லியம் லோகன் விவரித்திருப்பதை பாருங்கள்.
திருநெல்வேலி சீமையை ஆண்ட ஒரு சிற்றரசின் இளவரசி கேரள இளவரசர் ஒருவக்கு மணமுடிக்கப்பட்டு ஆணும் பெண்ணுமாக எட்டு குழந்தைகளுக்கு தாயானார்.
அந்த எட்டு குழந்தைகளும் வீர சாகச போர்புரிந்து முகலாயர்களிடமிருந்து தென்பாரதத்தின் ஒரு பகுதியை காத்தனர்.
அவர்கள் நிறுவியதே சமோரின் என்கிற தியாக வீர அரச பரம்பரை. அது சுமார் முன்னூறு ஆண்டுகள் மலை போல் நின்று மக்களையும் தர்மத்தையும் அழிவிலிருந்து காத்தது.
முகலாய படையெடுப்பால் ஹிந்துக்களுக்கு சொல்லொண்ணா கொடூரங்கள் நேர்ந்த, தமிழகத்தின் பிரளய காலமென பெரியோர் துக்கத்துடன் வருணிக்கும் காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி கேரள தேசத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்ட தமிழக திருக்கோவில்களின் அத்தனை அர்ச்சாவதார மூர்த்திகளையும் காத்தருளியவர்கள் சமோரின்களே.
சமோரின்கள் ஸ்ரீபிராமண குலத்தின் மீது கொண்டிருந்த பக்தி அளப்பரியது. இஸ்லாமிய சண்டாளர்களின் கொடூரங்களுக்கு தப்பிக்க அந்த காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து குடி பெயர்ந் தமிழ் ஸ்ரீபிராமணக் குடும்பங்களின் வாரிசுகள் இன்னும் அங்கே பெரும் எண்ணிக்கையில் ஆச்சாரமாக வாழ்கிறார்கள்.
முகலாய கொடூரன் ஹைதர் அலி கேரளத்தை தாக்கியபோது சமோரின் மன்னர்களால் பலமுறை தோற்கடிக்கப்பட்டான்.
ஆனால் நம்மவர்களது ஸ்ரீபிராமண குல பக்தியை அறிந்த சண்டாளன் ஹைதர் நேரடியாக சமோரின்களுடன் போரிடுவதற்கு பதிலாக ஸ்ரீ பிராணகுலத்தவரை தேடி கைது செய்து சமோரின்களின் கோட்டைமுன் வைத்து சித்ரவதை செய்தான்.
ஸ்ரீ பிராமண மூர்த்திகளை பல நாட்கள் கொடூர சித்ரவதைகளுக்கு ஆளாக்கி கடைசியாக மண்டையை பிளந்து கொல்வது, அவர்தம் தேவியரை நிர்வாணப்படுத்தி நாய்களைப்போல் கூட்டமாக சூழ்ந்து கொண்டு கற்பழித்து கொல்வது,
பெற்றொர் கண்முன்னே குழந்தைகளை உயிருடன் தோலை உறித்தும் கழுவிலேற்றியும் கொல்வது என மனித இனம் நாணும்படியான கொடூரங்களை இழைத்தான்.
கோட்டைகள் சார்ந்த தற்காப்பு யுத்த முறைகளில் கைதேர்ந்த சமோரின்கள் மைதான தாக்குதல் யுத்தங்களில் கைதேர்ந்த துலுக்க படைகளை தாக்க கோட்டையைவிட்டு வெளிவர சக்தியற்றவர்களாக பாலக்காடுகோட்டை முதலான பல கோட்டைகளை ஸ்ரீபிராமணமூர்த்திகளை காக்கும்பொருட்டு விட்டு கொடுத்தனர்.
பல கோட்டைகளை விட்டு பின்வாங்கிய சாமோரின் படைகள் எண்ணிக்கையில் அதிகமாகி தங்கள் போர் யுக்கிகளை மாற்றிக்கொண்டு முகலாய படைகளை எதிர்க்கவே ஹைதர் பின்வாங்கி மங்களூர் வரை சுட்டெரித்து சுடுகாடாக்கினான்.
வால்முனையில் மதமாற்றினான். நமது முன்னோர் தங்கள் மனைவி மக்களை கொடூரங்களிலிருந்து காக்க மதமாறினார்கள்.
இதே கொடூரங்கள் திப்புசுல்தானாலும் ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்டது.
காட்டுமிராண்டிகள் ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் செய்த அட்டூழியங்கள் பற்றி அறிய மேலதிக விவரங்களுக்கு ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரான William Logan எழுதிய Malabar Manual என்னும் நூலை படியுங்கள்.
இஸ்லாமிய காட்டு மிராண்டிகள் பாரத தேசத்தில் அரங்கேற்றிய அட்டூழியங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் இப்பதிவை அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
இது உங்களது மாபெரும் சமூக கடமைகளில் ஒன்றாகும்.
கம்மனாட்டி திப்பு சுல்தானின் அட்டூழியங்களை கூறும் 4 பதிவுகளையும் ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
அந்த நாயை பற்றி, நமது பாட புத்தகங்களில் நாம் படித்ததெல்லாம் எவ்வளவு தவறு என்பதை கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளவேண்டும்.
கையாளாகாத காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து கல்வி அமைச்சர்களாக இஸ்லாமியர்கள் நியமிக்கப் பட்டதன் தீய விளைவு இது.
நீங்களும் படியுங்கள்.
மற்றவர்களுக்கும் பகிருங்கள்...
சுந்தர்ஜி
SANGI IT WING
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக