வியாழன், 31 ஜூலை, 2025

திருட்டு திராவிட விடியல் ஆட்சியில் பாலாறு தேனாறும் ஓடுதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால்?


அப்போ....
50 ஆண்டுகளாக 6 முறையாக திருட்டு திராவிடம் தமிழகத்தை ஆண்டும் தமிழக மக்கள் வறுமைகோட்டிற்கு கீழேதான் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புகொள்கிறாரா?
அப்போ திருட்டு திராவிட விடியல் ஆட்சியில் பாலாறு தேனாறும் ஓடுதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால்?
இன்னமும் தமிழக மக்களை 1000 ரோவாய்க்கு பிச்சை எடுக்கும் நிலையில் வச்சிகிட்டே...
தேர்தல் வாக்குறி 99 சதவீதம் நிறைவேத்திட்டோம்ன்னு சொன்னால்...
எல்லா வாக்குறிதிகளும் நிறைவேற்றபட்டிருந்தால்...
ஏன் தமிழகம் தினமும் ஒரு அரசுதுறையே போராட்டம் செய்திட்டு இருக்கு?
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக