திங்கள், 21 ஜூலை, 2025

நரகாசூரனை கொன்றது ஏசு?


 ஏசு கிறுஸ்து இல்லை..

ஏசு கிருஷ்ணா..
கிருஷ்ணர் வரலாறுதான் ஏசு கதை...
இருவருமே மாட்டு தொழுவத்தில் பிறந்தார்கள்..
இருவருமே நட்சத்திரத்தால் அடையாளம் காணப்பட்டார்கள்.
இருவருமே அந்நாட்டு அரசரால் குற்றம் சாட்டபட்டு கொல்ல முயற்சி செய்யப்பட்டார்கள்.
ஏசு கொல்லப்பட்டார். வரலாறு முடிந்தது.
கிருஷ்ணர் பிழைத்தார். மக்கள் காக்கப்பட்டனர்.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக