வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு...
ஏன் விடியல் தலைமை 2 நாள் முன்னர் பொங்கினார்ன்னு இப்போது புரிகிறதா?
234 தொகுதிக்கு கிட்டதட்ட 23 லட்சம் ஓட்டுக்கள் போலி
சென்ற தேர்தலில் கிட்டதட்ட 60 தொகுதியின் வெற்றி தோல்வியையை....
வெறும் 5000 ஓட்டுக்குள்தான் நிர்ணயித்தது..
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வெற்றியை முடிவு செய்யும் ஓட்டு வித்தியாசம் வெறும் 2.5 சதவீதம்தான்..
இதில்தான் திருட்டு திராவிடம் ஜெயிக்கிறது;..
100 சதவீதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின்னர்...
தேர்தல் பணபலத்தின் அடிப்படையில் இல்லாமல் நடந்தால் திருட்டு திராவிட விடியல்
கண்டிப்பாக தோற்கும்...
அதுக்குதான் அலறல் சத்தம் அதிகமா கேட்குது...
அதுக்கான வேலைகள்தான் இப்போது இருந்தே நடக்குது..
2026 தேர்தல் மேற்குவங்காளம் மற்றும் தமிழகத்துக்கு முக்கிய தேர்தல்...
பார்ப்போம்...
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக