திருட்டு திராவிடத்தின் ஸ்டிக்கர் ...
பாஜக மோடி அரசு 2017ல் இருந்து ...
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்
3 வழிகளில் செயல்படுத்த படுகிறது...
1) வீடு நிலம் இல்லாத வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் சொந்த வீடு ஒதுக்கீடு. (அந்த அந்த மாவட்ட பாஜக சங்கியையோ அல்லது குடிசை மாற்று வாரிய அலுவலகத்தையோ அணுகவும்)
2) நடுத்தறவர்க்கம் இடம் இருக்கு வீடு கட்ட வசதி இல்லை பழைய வீடு பத்தலன்னு சொல்றவங்க... சில அறைகள் கட்டலாம். இடம் இருப்பவர்கள் 350 சதுரா அடியில் வீடு கட்டிக்கொள்ள வங்கி கணக்கில் மானியம் ரூ2,65,000 வழங்கப்படும். (அந்த அந்த பகுதி பாஜக சங்கியையோ அல்லது குடிசைமாற்று அலுவலகத்தையோ அணுகவும்)
3) உயர் வகுப்பினர் எங்களுக்கு இல்லையா என்று சொல்லும் நபர்களுக்கும் மானியம் உண்டு.
நீங்களே சொந்தமாக இடம் வாங்கி சொந்தமாக உங்கள் இஷ்டப்படி கட்டிக்கொள்ளலாம். வங்கி கடனை அனுகும்போது வங்கி மேலாளரிடம் பிரதமந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யச்சொல்லுங்கள். உங்கள் வீடு கட்டிய பின்னர் தவனை கட்டும்போது ஆறு மாதங்களில் உங்கள் கணக்கில் 2,65,000 மத்திய அரசால் வரவு வைக்கப்படும் அதை உங்கள் வங்கி கடன் தவணையிலும் கழித்துக்கொள்ளலாம். அல்லது மொத்தமாகவும் கழித்துகொள்ளலாம்.
இது புரியாமல்தான் 8 ஆண்டுகளாக மோடி என்ன செய்தார்ன்னு இன்னமும் உருட்டிகிட்டு இருக்கானுங்க..
அதனால்தான் திருட்டு திராவிடம்...
அதை தான் தான் செய்வது போல மக்களிடம் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகிறது.
புரிந்துகொள்ளுங்கள் மக்களே..
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக