செவ்வாய், 22 ஜூலை, 2025

விடியலுக்கு ஆப்பு


விடியலுக்கு அடுத்த ஆப்பு....
மக்கள் அதிருப்திக்கு ஆளாகும் கர்மா...
கட்டணம் உயர்த்தவில்லை என்றால் சிலமாதங்களில் போக்குவரத்துறை திவாலாகும். ஊழியர்களுக்கு கூட
சம்பளம் போட முடியாது.
கட்டணம் ஏற்றினால் மக்களிடம் மொத்தமா அதிருப்தி.. ஓட்டு சதவீதம் குறையும்...
எப்புடி திருட்டு திராவிடம் சிக்கி இருக்கு பார்த்தீங்களா?
வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
கர்மா விடாது...
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக