சனி, 26 ஜூலை, 2025

பிராமணனை ஏன் திருட்டு திராவிடம் கோயிலை விட்டு விரட்டுது?

சிதம்பரம் கோயிலை ஏன் அறநிலையத்துறை ஆட்டைய போடனும் என்று துடித்து...
அங்க இருக்கிற தீட்சிதர்களுக்கு...
தினமும் ஒரு தொல்லை கொடுத்து வழக்கு போட்டு சாவடிச்சிட்டு இருக்கார்ன்னு இப்போது புரிகிறதா?
ஒரு கோயிலில் 13 ஆயிரம் ஏக்கர் நிலம்....
அதுபோல தமிழகத்தில் லட்சக்கணக்கான கோயில் இருக்கு.. அப்போ எவ்வளவு நிலம் இருக்கும்...?
இதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காப்பாற்றி வந்த பிராமணனை ஏன் வெறுப்பு பிரச்சாரம் செய்து கோயிலை விட்டு துரத்துவது காரணம் புரிகிறதா?
திருட்டு திராவிடம் என்றும் இந்துக்களுக்கு கேடு..
உணர்வீர் இந்துக்களே...
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக