சனி, 26 ஜூலை, 2025

எச்சை தமிழக மீடியாக்கள்...

உள்ளூர் ஊடகங்களை 7வருடத்திற்கு முன்பே செருப்பை கவ்வ கொடுத்து வாயில் அடித்த ஒரு விஷயம்தான்
இந்த மோடியின் வெளிநாட்டு பயண புரளி. ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் Sun News Tamil மற்றும் இதற்கு ஒத்து ஊதும் ஊடகங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் வெறுப்பை திணிக்கும் நோக்கில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
~தற்போதைய மீடியா என்பது நாய் எலும்புத்துண்டுக்கு காத்திருப்பது போன்று நாக்கை தொங்க போட்டு பணத்திற்காக சுயஅரிப்பிற்காக எதைஎதையோ செய்திகளாக வெளியிட்டு கொண்டிருக்கின்றது என்பது பொதுவாக அனைவரும் அறிந்தததே..
அதேநேரம் இவர்களை கடந்து உண்மையை அறிந்துகொள்ள வேண்டியது நாட்டு மக்களின் கடமையும் கூட.....
இதில் பதிவிட்டுள்ள செய்தியில் இரண்டாவது படத்தை வாசியுங்கள்
அதில் பயணச்செலவு ரூ.2021 கோடினு கொட்டை எழுத்தில் எழுதியுள்ள மாமாடீவியான தந்திடீவி.. வரவை மட்டும் 13,607கோடி டாலர்னு எழுதியிருக்கிறான் அல்லவா
இந்த வரவின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா ...? 10லட்சம் கோடியை தாண்டும்
7வருடத்திற்கு முன்பே அதாவது ரூ9,51,469 லட்சம் கோடி
. இப்படி ஒரு ஒரு விசயத்தையும் நயவஞ்சகத்தோடு பாமர மக்களின் மத்தியில் வெறுப்பை திணிப்பது மட்டும்தான் அறிவாலய ஊடகங்களின் பணி.
இவன் கணக்குப்படி பார்த்தால் 28கோடி டாலர்தான் பயணச்செலவு ஆனால் வரவு 13,000 கோடிக்கும் மேல் .
28 பெருசா 13000கோடி பெருசா.....? சொல்லுடா மாமா பயலே thanthi tv 💦
கொஞ்சமாவது sense என்று ஒன்று இருந்தால் மனசாட்சியோடு சிந்திக்கவும்.
மோடி செல்லும் போது அந்தந்த நாட்டில் என்ன 10 15 நாட்கள் தங்குகிறாரா....?
முதலீடு என்கின்ற பெயரில் கோர்ட் சூட் போட்டு போட்டோ எடுத்துக்கொண்டு காரை திறப்பது போன்றும் driving செய்வது போன்றும் பில்டப் கொடுக்கிறாரா...?
அல்லது அங்கு சென்று ரயிலில் சுற்றிப்பார்ப்பது என பொழுதை கழிக்கின்றாரா ....?
தன் அண்ணன் குடும்பத்தை கூட்டி சென்று கும்மாளம்தான் அடிக்கிறாரா....?
இதில் எதுவுமே கிடையாது .
அந்த மனுசன் இந்த வயசுலயும் இப்படி ஓடி ஓடி முதலீடுகளை கொண்டு வருவது இந்தியாவிற்காக மக்களுக்காக .
மோடி எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டில் சிகப்பு கம்பளம் வரவேற்பு . நாடாளு மன்றத்தில் ஒரு உரை .
அந்த நாட்டின் உயரிய விருது. மற்றும் இருநாட்டு முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு dinner அல்லது breakfast அவ்வளவுதான் அதன் பிறகு அடுத்தநாடு நோக்கி சென்று விடுவார்.
அங்கேயும் இதேதான்‌ நடக்கிறது.
ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கேவலம் அற்ப பணத்திற்காக sun News7Tamil , News18 Tamil Nadu, Thanthi TV ,sun news Tamil என்று அனைத்து ஊடகங்களும் உண்மையை மறைத்து இவ்வளவு வெறுப்பை தூண்டுவது ஏன் என்று புரியவில்லை...
ஊடகம்னு சொல்லிக்கொள்ளவே கூச்சடபடனும்டா டேய் 💦💦
சுந்தர்ஜி SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக