புதன், 30 ஜூலை, 2025

திருட்டு திராவிட விடியல் ஒட்டிய ஸ்டிக்கர் 5


பாஜக மோடியின் டிஜிட்டல் பரிவர்த்தனையால்....
வங்கி தபால் அலுவலகம் மின்சார கட்டணம் ஆயுள் காப்பீடு கட்டணம் அரசு அலுவலகங்கள் இதுபோல...
எந்த அலுவலகத்திலும் வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்க தேவை இல்லாமல்...
நேரம் மிச்சம்,
அலைச்சல் மிச்சம்,
செலவு மிச்சம்,
சில்லரை பிரச்சனை இல்லை,
மன உளைச்சல் இல்லை,
இது மாதிரி அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள ஏதாவது ஒரே ஒரு திட்டத்தை ...
இதுவரை திருட்டு திராவிட விடியல் அரசு செய்திருக்கா?
வரிசையில் வந்து சொல்லலாம்..
சுந்தர்ர்ஜி
SANGI IT WING
2 பேர் மற்றும் , ’Digital India Power Το Empower பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஸ்டிக்கர் no:3 no:3 சிமல்கம் சுந்தர்ஜி ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்"’ எனச்சொல்லும் வாசகம் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும்:
7


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக