சனி, 26 ஜூலை, 2025

உண்மைய சொல்ல என்ன தயக்கம்? தமிழக மக்கள் தெரிந்துகொள்ளகூடாதா?


 நான் சொல்லல அதேதான்...

இதயம் இரத்த ஓட்டம் சரியா இருக்கு
உடலுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை
எல்லாம் சரியாக வேலை செய்கிறது என்றால்....
ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து பேஸ் மேக்கர் கருவி வைக்க வேண்டிய அவசியம் என்ன?
இதே தனியார் ஆட்களாய் இருந்திருந்தால்
இப்படித்தான் தைரியம் சொல்லி இருப்பாங்களா?
இல்லை லட்ச லட்சமாக காசு புடுங்க என்னவெல்லாம் பயம் காட்டி இருப்பாங்க?
ஆனால் மொதல்வர் என்றால்
ஒன்னும் இல்லை சும்மா தலைசுத்தல்தான்
பரிசோதனைதான் 2 நாள் ஒய்வு எடுத்திட்டு வந்திடுவார்ன்னு
ஏன் உண்மையை மறைத்து பில்டப் கொடுக்கனும்? உண்மைய சொல்ல என்ன தயக்கம்?
தமிழக மக்கள் தெரிந்துகொள்ளகூடாதா?
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக