வியாழன், 24 ஜூலை, 2025

8 வழி சாலையும் திருட்டு திராவிடமும்...


இதுதான் திருட்டு திராவிட விடியல் அரசின் பித்தலாட்டம்...
முன்னரே இதை செய்திருந்தால் திட்ட செலவும் கம்மி
இன்னேரம் அந்த சாலையோரம் உள்ள ஊர் கிராமங்கள்
பல முன்னேற்றம் கண்டிருக்கும்...
வேலை வாய்ப்பு தொழில் வாய்ப்பு பெருகி இருக்கும்.
எல்லாத்தையும் அரசியல் சுயநலத்துக்காக தாமதப்படுத்தி நாசமாக்கிய விடியல் அரசு.
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக