இவன் கிருத்துவ பாவாடை
இவன் ஏன் கிருத்துவ "பைபிள்" மீது ஆணை என்று கூறாமல், இஸ்லாமிய "குரான்" மீது ஆணை என்று கூறியுள்ளான்?
காரணம்:
இவன் இந்து மதத்தில் இருந்து "கிருத்துவத்திற்கு" மதம் மாறிய கிரிப்டோ அது மட்டுமல்ல தவெக நிறுவன தலைவர் ஒரு கிருத்துவர் ஆக பைபிள் மீத என்றால் கண்டிப்பாக மதவெறி பிடித்த இஸ்லாமிய ஓட்டு கிடைக்காது எனவே இஸ்லாமிய ஓட்டுகளை கபளிகரம் செய்ய இது ஒரு வஞ்சக வழி.
ஏன் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மீது சத்தியம் செய்யவில்லை? காரணம். பெரும்பாலும் தவெக உறுப்பினர் இந்துக்கள் மட்டுமே (சுமார் 75%) ஆக எப்படி ஆனாலும் கூத்தாடிக்கு இவர்களின் ஆதரவு இருக்கிறது. மேலும் இந்துக்களை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் கோபித்துக் கொள்ள மாட்டான் என்பது வரலாறு.
இந்துக்கள் சூடு சொரணை அற்றவர்கள் என்று
திமுக
அதிமுக
காங்கிரஸ்
கம்யூனிஸ்ட்
மதிமுக
விசிக
தவெக
நதக
இவைகள் தெளிவாக காய் நகர்த்துகிறது.
சுந்தர்ஜி
திருந்த வேண்டும் ஹிந்துக்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக