திங்கள், 21 ஜூலை, 2025

யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியில் ஏன் வீட்டுக்கு போய் குறை கேட்கனும்?


எதை வச்சி அரசியலில் ஆட்சிக்கு வந்தார்களோ..
அதாலத்தான் திருட்டு திராவிடத்திற்கு அழிவும்..
வாயில வடைசுட்டு ஏமாற்றி பொய் சொல்லி
1967ல் ஆட்சியை பிடித்தார்கள்..
அன்று தகவல் ஊடகம் இல்லாத காலம்..
மக்கள் நம்பினார்கள்..
ஆனால்
இன்று ஒவ்வொருத்தர கையிலும்..
மோடியின் டிஜிட்டல் உலகம் இருக்கு..
ஏமாற்றி பொய் சொல்லி தப்பித்துவிட முடியாது.
அதை
மறந்திட்டு திருட்டு திராவிடம் அதே பார்முலாவில்
ஜெயிக்கலாம் என்று கனவு கண்டு..
சரிந்து அதள பாதாளத்தில் வீழ்ந்து கொண்டு இருக்கிறது...
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக