வியாழன், 24 ஜூலை, 2025

ஸ்டிக்கர் பாய்ஸ் திருட்டு திராவிடம்

ஸ்டிக்கர் பாய்ஸ்...
திருட்டு திராவிடம் ஒட்ற ஸ்டிக்கரை கூட
ஒழுங்கா ஒட்ட தெரியலைன்னா என்ன பன்றது?
தூய்மை தமிழ்நாடு இயக்கம்ன்னு...
சொல்லி ஏமாற்றி இருக்கலாம் தெரிஞ்சிருக்காது.
அப்படியே தூய்மை பாரத இயக்கம்ன்னு சொல்லி
மாட்டிக்கிட்டியே டபுள்வாட்ச் டக்ளஸ்..
இதுல மத்திய அரசு காசு கொடுக்கவில்லைன்னு
ஒப்பாரி வேற?
காமெடி பாய்ஸ்....
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக