வெள்ளி, 18 ஜூலை, 2025

2021 திருட்டு திராவிடம் வாங்கிய புகார் பெட்டி எங்கே?


 ஆட்சிக்கு வந்து இன்னுமா 100 நாள் ஆகவில்லை?

மறுபடியும் ஒன்றினைவோம்ன்னு வீடு வீடா வந்து

மனு வாங்கிட்டு இருக்கானுவோ?

மனு மட்டும்தான் வாங்கிட்டு போட்டோ சூட்டிங் நடக்குது..

கோரிக்கை ஒன்னும் நிறைவேற்றுவது கிடையாது..

இதுதான் திருட்டு திராவிட விடியல் மாடல் நம்பர் ஒன் ஆட்சி..

சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக