திங்கள், 14 ஜூலை, 2025

இட ஒதுக்கீடே தேவை இல்லைன்னு சொல்றேன்?

இட ஒதுக்கீடே தேவை இல்லைன்னு சொல்றேன்?
எல்லாரும் சமம் என்று ஒத்துக்கரியா இல்லையா?
ஒத்துக்கமாட்டாய் என்றால் ஒதுக்கீடு இருக்கட்டும்.
அதே போல எங்கயாவது வந்து...
எங்களுக்கு சம அந்தஸ்தது கொடு மரியாதை கொடு நாங்களும் மனுஷங்கதான்னு சொல்லிட்டு ஜாதி இல்லை மதம் இல்லை மனிதராக பாருங்கன்னு வரக்கூடாது.
எதாவது ஒரு நிலையில் நிக்கனும்..
எல்லாரும் சமம் என்றால் எல்லா இடத்திலும் சமமாக மதிக்கப்படனும்.
கல்வியில் வேலைவாய்ப்பில் ஜாதியை வச்சி அறிவாலியை விட கூமுட்டை முன்னால போவேன் பதவிக்கு வருவேன்னு சட்டம் பேசினால்...
அப்போ யார்டா ஜாதியை புடிச்சி தொங்கிட்டு இருக்கிறது?
நாங்களா? நீங்களா?
நீங்களே புடிச்சி தொங்கிட்டு எங்களை என்ன கூந்தலுக்கு குற்றம் சொல்லனும்>?
ஜாதி சான்றிதழை தூக்கி போட்டுவிட்டு அறிவோடு திறமையோடு போட்டி போட்டு ஜெயிச்சி வீர வசனம் பேசு
அதுக்கு முன்னாடி குறுக்கால பூந்து மேலே வந்துட்டு உனக்கு தகுதியை பத்தி பேச தகுதி இல்லை... சரியா?
சிலரால் முன்நாட்களில் சில சம்பவங்கள் நடந்ததுக்கு
75 ஆண்டுகளாக ஒதுக்கீட்டில் அனுபவிச்சிட்டீங்கல்ல.
போதாதா?
சும்மா அதையே சொல்லி சொல்லி திறமையானவனை அறிவாளியை ஏன் கீழே தள்ளிவிட்டு மேல வரணும் என்று நினைக்கற?
வெட்கமா இல்லையா? மானம் ரோஷம் இல்லையா? எப்படி சோறு உள்ளே இறங்குது?
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக