ஏன் இண்டி கூட்டணி அலறுகிறார்கள் என்று புரிகிறதா?
நீக்கபட்ட 52 லட்சம் ஓட்டுக்கள் யாரோடது?
அயல்நாட்டவர்கள்..
இறந்தவர்கள்..
மாநிலத்திலயே இல்லாதவர்கள்
இரண்டு இடத்தில் ஓட்டு இருப்பவர்கள்..
உண்மையாக இருப்பவர்கள் ஓட்டுக்கள் நீக்கப்படவில்லை.
அப்படியே தவறுதலாக நீக்கப்பட்டிருந்தாலும் ஆன்லைனில் மீண்டு உரிய ஆவணங்கள் அப்லோடு செய்து நாமே விண்ணப்பிக்கலாம்... இல்லை ஈ சேவா மையம் மூலமாக விண்ணபித்து ஓட்டுரிமை பெறலாம்.
அப்புறம் எதுக்கு அலறுறானுங்க கூவறானுங்க?
கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்க முடியாதே என்ற கடுப்பில்தான்,,,,
புரியுதா?
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக