#மலம் அள்ள வச்சது #பார்ப்பானா..?
வந்தேறி #ஆங்கிலேயனா இல்ல..!#மொகலாயனா..?
"#ஆயிரக்கணக்கான வருஷமா, ஐயனுங்க நம்மள #செருப்பு தெக்க வெச்சானுங்க,
#மலம்அள்ள வெச்சானுங்க, இப்பவாது அரசாங்க சம்பளம் கெடைக்குது, நம்ம பாட்டன் காலத்துல பழைய சோறு வெங்காயம் கெடச்சாலே பெருசு"
#நான் இடையில் புகுந்தேன்.
"டீ சாப்படறீங்களா ?" என்று கேட்டதும், யார் இது தெரிந்தவன் போல் கேட்கிறானே என்று விழித்தார்கள்.
"#ஒரு நூறு வருஷம் முன்னாடி கூட செருப்பு போடுற பழக்கம் இந்தியாவுல கெடையாது. ராஜாக்களுங்க, பெரிய பெரிய ஆளுங்க மட்டும்தான் போடுவாங்க, அதிலும் நீங்க ஐயன்னு சொல்ற #பிராமணன் போடவே மாட்டான்".
#வீட்டில்_டாய்லெட் கட்டி போறது மிகப்பெரிய அசுத்தம். அதனால எந்த பிராமணனோ மத்த சாதிக்காரனோ போக மாட்டான்.
#முஸ்லீம் படையெடுப்புக்கு முன்னாடி நம்ம ராஜாக்கள் அரண்மனைக்குள்ள கூட #கழிவறைகிடையாது. எல்லாரும் திறந்த வெளிதான்.
#அதனால செருப்பு தைக்கவோ, மலம் அள்ளவோ தனியா ஒரு சமூகம் யாருமே உருவாக்கல..! யாரையும் நியமிக்கவும் இல்லை.
#ஆங்கிலேய_கிறிஸ்துவனும் ஆண்ட காலத்தில்தான் அவனுடன் சண்டையில் தோற்ற இந்தியர்களை அடிமைகள் ஆக்கி
"#அதனால ஆயிரம் வருஷமா, ரெண்டாயிரம் வருஷமா இதை செய்யுறோம்னு நீங்களே உங்கள நெனைச்சுக்காதீங்க. நீங்களே உங்கள கேவலப்படுத்திக்காதீங்க, மிஞ்சி மிஞ்சி போனா அஞ்சாறு தலைமுறையாதான் இதை செஞ்சிருப்பீங்க" என்றேன்.
#மலைத்து போன அவர்களிடம் எப்படி அரசர்களாக இருந்த #பாஸ்வான் சமூகம் #முகலாயர்களால் மலம் அள்ளும் சமூகமாக மாற்றப்பட்டது என்பதையும் உணருங்கள்...
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக