வெள்ளி, 25 ஜூலை, 2025

தமிழ்நாடு கேரளா ஒப்பீடு


எதிர்கட்சியாக இருந்தாலும் மாநில மக்களையும்..

மாநிலத்தையும் நேசிப்பவராக இருக்கனும்..


கேரள ஆட்சியாளர்களுக்கும் 

தமிழக ஆட்சியாளர்களுக்கும் உள்ள வித்தியாசம்


உணருங்கள் தமிழர்களே?


இனியாவது நல்லவர்களை நாட்டை நேசிப்பவர்களை தமிழக மக்களுக்கு நல்வாழ்வு கொடுப்பவர்களை தேர்ந்து எடுங்கள்.


குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 500 ரோவாக்கும் ஓட்டு போட்டால் மாநிலமும் நம் தலைமுறையும் இப்படித்தான் நாசமா போகும்..


கடைசி எச்சரிக்கை...


சுந்தர்ஜி

SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக