1) 2014ல் ஒரு ஜிபி டேட்டா... ரூ279 இன்று ஒரு ஜிபி டேட்டா ரூ3/= 10 ஆண்டுகளில் எவ்வளவு மிச்சம்?
3) பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியம் ரூ2,65,000/=
4) சுவச் பாரத் திட்டத்தில் கழிவறை இல்லாத ஒவ்வொரு குடும்பத்துக்கும் கழிவறை கட்ட மானியம் 9,000/=
5) கற்பிணி பெண்களுக்கு 15,000/= மானியம்
6) அனைத்து விவசாய கருவிகள் வாங்க மானியம்.
7) ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கொலோ அரிசி/ கோதுமை ஒவ்வொரு மாதமும் இலவசம்.
9) அனைத்து முதியோர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு மருத்தும்.
10) அனைத்து மீனவ கருவிகள் பொருட்கள் வாங்க மானியம்.
11) அனைத்து மின் வாகனத்துக்கு மானியம் (தயாரிப்பாளருக்கு)
12) சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க மானியம்.
13) நெசவாளர்களுக்கு நெசவாளர்கருவிகளுக்கு மானியம்.
14) அரசு மாவட்ட மாநில செக்போஸ்ட்கள் நீக்கம்.
15) டிஜிட்டல் பண பரிவத்தையால் ஒவ்வொரு வங்கி முதல் அரசு அலுவலகங்கள் போன்ற பணம் செலுத்தும் இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. போக்குவரத்து செலவு மற்றும் அலைச்சல் இல்லை. பணம் களவு போகும் என்ற பயம் இல்லை.
தடையற்ற மின்சாரம், தடையற்ற எரிவாயு தடையற்ற விரைவான போக்குவரத்து, தடையற்ற வியாபாரம், தடையற்ற வேலை வாய்ப்பு, தடையற்ற சுயதொழில் வாய்ப்பு,
மத மோதல்கள், குண்டுவெடிப்புகள், நக்சல் மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாதம் இல்லாத அமைதியான பாதுகாப்பான நிம்மதியான, சுத்தமான சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை கொடுத்த ஊழலற்ற மத்திய அரசு நிர்வாகம்.
இது போல சொல்லிக்கொண்டே போகலாம்.
இதனால் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு குடுமப்த்துக்கும் எவ்வளவு மிச்சம் ஆகியிருக்கும்ன்னு நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.
கட்சி அரசியலை விட்டுவிட்டு மனசாட்சியுடன்
யோசித்துப்பாருங்கள்.... புரியும்.
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக