அங்கிட்டு மத்திய அரசிடன் பணம் பெற்று அத்தனையும் ஊழல் செய்து கமிஷன் அடிச்சிக்க வேண்டியது மக்கள் நலதிட்டம் எ5துவும் செய்வதில்லை.
யாருக்கு எல்லாம் இந்த சந்தேகம் இருக்கோ? அவர்கள் எந்த துறைக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று நினைக்கறீங்களோ?
அந்த துறை இயக்குனருக்கு அலல்து துறை செயலுக்கு தகவல் உரிமைசட்டம் மூலம் 10 ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டி கேள்வி கேட்டு பாருங்கள்..
உண்மை தெரியவரும்...
மேடையில் சமூக ஊடகத்தில் திருட்டு திராவிடம் சொல்லும் பொய்களை நம்பாதீர்கள்.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக