ஞாயிறு, 6 ஜூலை, 2025

தமிழக போக்குவரத்து கழகத்தை விற்ற திருட்டு திராவிடம்..



தமிழக போக்குவரத்து கழகத்தை விற்ற திருட்டு திராவிடம்..
---------------------------------------------
மின்சாரபஸ்ஸை...
அசோக் லேலண்ட் தயாரிப்பாளர்கள் தயாரித்து
120 பஸ்களை முதல்கட்டமாக
அவர்கள் சொந்த முதலீட்டில்
120 பஸ்ஸை ஓட்டி அதற்குரிய கட்டணத்தை
அவர்களே வசூல்செய்து
அவர்களே ஓட்டுனர் நடத்துனருக்கு
சம்பளம் கொடுத்து பராமரிப்பதற்கு
தமிழக அரசு வழிதடங்களை மட்டுமே சொல்கிறது
இந்த லட்ணத்தில் தமிழக அரசுக்கு ஒரே பாராட்டு மழை
மின்சாரபஸ் விட்ட திராவிடமாடல் என
ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் ஒட்டி
ஒரே விளம்பரம் தான் போங்க.
சுந்தர்ஜி
SANGI IT WING
‎டிராலி மற்றும் ‎, ’‎E1 CITY CENTRE SWITCH יון El‎’ எனச்சொல்லும் வாசகம்‎‎ படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும்:
2

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக