பீஹாரில் கோடி வாக்காளர் மாயம், காங்கிரஸ் கதறல்!
இந்தியாவில் கிட்டத்தட்ட 8 கோடி பேர் திருட்டுத்தனமாக குடியேறி வசித்து வருகிறார்கள்.
அவர்கள் பெரும்பாலும் மேற்குவங்கம், வடகிழக்கு இந்தியா மூலம் உள்ள நுழைபவர்களை, அங்கே இருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் மற்ற மாநிலத்திற்கு அனுப்பி முதலில் மசூதிகளில்.ஒளித்து வைத்து, பின்பு திட்டமிட்ட இடங்களில் குடியேற வைக்கிறது.
அதன் பின்னர் அவர்களுக்கு ஆதார் முதல் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைவரை எடுத்து கொடுப்பது இங்கே இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள். அதில் அவர்கள் எந்த தொகுதிகளில் ஸ்டேட்டர்ஜிகலாக வேட்பாளரை தீர்மானிக்கும் இடங்களில் அவர்களை குடியமர்த்துவார்கள்.
இப்படி குடியேறியவர்கள் மூலமாக பெரிய வெற்றியை மேற்குவங்கம், பிஹார் மற்றும் உபியில் மட்டுமல்ல புது டெல்லி, குஜராத்தில் கூட பலர் குடியேறி வாக்காளர்களாகியாதால் பெற்றுவிட்டனர்.
இப்போது அவர்களை தேடி கண்டுபிடித்து திரும்ப அனுப்ப முடிவு செய்த அரசு, அதற்கு முதல்படியாக, அவர்களுக்கு கொடுத்த ஆதார், ரேஷன், வாக்காளார் அட்டைகளை கேன்சல் செய்து வருகிறது.
இதன் படி பீஹாரில் இரண்டு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக வரும் செய்திகளால் (மொத்தம்.இருப்பதே 8 கோடி வாக்காளர்கள்?) இந்தி கூட்டணிக்கு சங்கு உறுதியாகிவிட்டதால் அதை தடுக்க பாரத் பந்த் என்று போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
இதை இப்போது தடுக்க முடியாவிட்டால் அடுத்து வரும் மேற்கு வங்கத்தில் மமதைக்கு டங்குவார் அந்துவிடும் என்பதால் கிலி அடிக்க ஆரம்பித்து விட்டது.
இந்தியாவில் பல மாநிலங்களில் இப்படிப்பட்டவர்கள் முறையே அனுமதி இல்லாமல் குடியேறி இருக்கிறார்கள் என்பதால் மொத்த எதிர்கட்சிகளும் பேயறைந்ததுபோல விக்கி நிற்கிறது.
திருப்பூரிலேயே ஒரு லட்சம் பங்க்ளாதேஷிகள் இருக்கிறார்கள் என்றால் பீஹார். மேற்கு வங்கம், உபியில் சொல்ல வேண்டுமா?
இது இந்தி கூட்டணிக்கு சங்காகிவிடும் என்பதால் இதை அரசியல் செய்வார்கள். எல்லாவிதமான கேடுகெட்ட செயல்களையும் இந்தி கூட்டணியும், இங்கே ICU வில் இருக்கும் தத்தி அரசும் கொத்தடிமை மீடியா வழியாகவும், போராட்ட வடிவிலும் முன்னெடுக்கும் என்பதால் இந்த செய்தியின் சாரத்தை நண்பர்களுடன் பகிருங்கள்.
நேற்று உச்ச நீதிமன்றம் இந்தியா முழுமைக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உத்தரவு கொடுத்துவிட்டது.
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக