திங்கள், 14 ஜூலை, 2025

இந்துக்கள் விழிப்புணர்வுக்காக..


 இந்துக்கள் விழிப்புணர்வுக்காக..

-------------------------------------------
வெளியில் ஓட்டலில் உணவு சாப்பிடும் முன் கவனம்
இந்துக்களே சைவ பிரியர்களே...
--------------------------------------------
தெள்ளவாரி அமைதி மார்க்கம் ஏமாற்றும் செயல் பாரீர்.
----------------------------------------------
ஹோட்டல் ஆர்யாஸ் சைவ உணவகம் உங்களுக்கு தெரியும்...
பிரபலமான உணவகம்.
அதே போல் கேரளாவில் பல உணவகங்கள் இதே பெயரில் நீங்கள் பார்க்கலாம்.
உள்ளே நுழைந்து உடன் வினாயகர் சிலை எல்லாம்
வைத்து இருப்பார்கள் ...
அந்த உணவகங்கள் அப்துர் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமானது.
இதை மலப்புரத்தைச் சேர்ந்த நியூஸ் கஃபே லைவ் சேனலை நடத்தும் வி.கே.பைஜு என்ற யூடியூபர் வெளியிட்டார்.
அவரை அப்துரஹ்மான் தந்த புகாரின் பேரில் IPC 153A section போட்டு பல்வேறு மத குழுக்களிடையே பகை, வெறுப்பு, தீய எண்ணத்தை தூண்டியதற்காக" கைது செய்துள்ளது கேரளா காவல்துறை.
விநாயகர் சிலையை வைத்து மற்ற சமூகத்தினரை ஏமாற்றி அவர்களின் உணவகத்திற்கு இந்து பெயரைப் பயன்படுத்துவதை நான் அம்பலப்படுத்தினால், நான் குற்றவாளியா?
இதற்கு IPC 153 எப்படி பொருந்தும் என்று கேட்கிறார் பைஜூ.
உணவகத்துக்கு இந்துப் பெயரைச் போட்டு, விநாயகர் சிலை வைத்து மக்களை ஏமாற்றிய அப்துரஹிமான் குற்றவாளி இல்லையாம்
அதை சொன்ன பைஜூ குற்றவாளியாம்!!! வாக்கு வங்கி அரசியலுக்கு என் எல்லாம் செய்கிறார்கள்.
மோடி இல்லாமல் வாக்கு வங்கி அரசியல் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் இன்று #france ல் நடப்பது இங்கே...
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக