புதன், 9 ஜூலை, 2025

திராவிடம் ஒழியும் நாளே.. தமிழ்நாட்டிற்கு திருநாள்.

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதால்
எங்கே மக்கள் மத ரீதியாக ஒருங்கிணைந்து விடுவார்களோ என்பதை கணக்கு போட்ட திராவிடம்.
காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை என்னும் ரவுடியை ஒரு சிறிய கோவிலுக்கு அனுப்பி வைத்து என்னை கோவிலுக்குள் விடவில்லை நான் பட்டியல் இனத்தைச் சார்ந்தவன் என்பதால் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள் என்று பொய் சொல்ல வைக்கிறார்கள்.
(அவர் கோபுரத்தில் உச்சியில் ஏறி நின்று முதல் நபராக நிகழ்ச்சியை பார்த்தது எல்லோரும் நன்கு அறிவார்கள்).
அடுத்ததாக உடனே விடுதலை சிறுத்தை கட்சியை இறக்கிவிட்டு செல்வப் பெருந்தகையை கோவிலுக்குள் அனுமதிக்காத கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் அவர்கள் மீது வன்கொடுமை சட்டப்படி வழக்கு தொடங்க வேண்டும் என்றும் ஓர் அறிக்கை விட சொல்லுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு அவர்களை அனுப்பி செல்வப் பெருந்தகை இடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்கள்..
நடக்காத ஒரு நிகழ்வை நடந்தது போல சித்தரித்து அதற்கு இவர்களே இவ்வாறு செட்டப் செய்கிறார்கள்.
எதற்காக இவ்வாறு செட்டப் செய்கிறார்கள் என்றால், திராவிடத்தின் வாக்கு வாங்கி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் என்னும் நிலையில்
அதிகளவு மக்களை மதமாற்றம் அடைய செய்து கிறிஸ்தவர்களாக கன்வெர்ட் செய்ய வேண்டும் , அதற்கு மக்களை தூண்டி விட வேண்டும்
அதாவது உங்களுக்கு கோவிலில் மரியாதை கிடையாது, கோவிலில் பிராமணர்களுக்கு மட்டும்தான் மரியாதை உங்களை நாயைப் போல தான் மதிப்பார்கள்
கோவிலுக்குள் விட மாட்டார்கள் வெளியே தள்ளி விடுவார்கள் என்று சொல்லி அவர்களை மெதுவாக கிறிஸ்தவர்களாக கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதுதான் திராவிடத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட்.
எனவே கோவில்கள் மற்றும் அங்கே நடக்கும் வழிபாட்டு உரிமைகளை அல்லது வழிபாட்டு சம்பவங்களை சிதைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் என்னும் நிலையில் இவ்வாறு செயல்படுகிறார்கள்.
திராவிடம் தமிழ்நாட்டை மட்டும் பிடித்த பீடை இல்லை....
இந்திய நாட்டையே பிடித்த பீடை...
திராவிடம் ஒழியும் நாளே..
தமிழ்நாட்டிற்கு திருநாள்.
சுந்தர்ஜி


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக