வெள்ளி, 11 ஜூலை, 2025

அவர் சொன்னது அனைத்தும் செய்து விட்டார்..


அவர் சொன்னது அனைத்தும் செய்து விட்டார்..
🌹 ராமர் கோவில்,
🌹 காஷ்மீர் 370 சிறப்பு சட்டம் நீக்கம்,
🌹முத்தலாக் தடை நீக்கம்,
🌹 காஷ்மீர் மீட்பு,
🌹டிஜிட்டல் இந்தியா மூலம் காகிதம் இல்லா பரிவர்த்தனை,
🌹 அனைவருக்கும் 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு,
🌹10 கோடி பேருக்கு இலவச சிலிண்டர் இணைப்பு,
🌹நாலு கோடி குடும்பங்களுக்கு இலவச வீடு, அல்லது 2,15, 000 மானியம்.
🌹 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் உதவித்தொகை,
🌹 ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பல கோடி குடும்பங்களுக்கு நேரடி குடிநீர் இணைப்பு,
🌹 அனைவருக்கும் இலவச தொழில் கல்வி பயிற்சி,
🌹 தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் முதல் இடத்தில் பொருளாதாரம் வளர்ச்சி சதவீதம்,
🌹பத்தாவது இடத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்,
🌹 ஊழல் இல்லாத மத்திய அரசு நிர்வாகம்,
🌹 பாகிஸ்தானை பிச்சை எடுக்க விட்டது,
🌹இலங்கையை கதறவிட்டது,
🌹மலேசியாவை மல்லாக்க படுக்க விட்டது,
🌹 துருக்கியை சுருக்கில் போட்டது,
🌹 கனடாவை கண்டம் செய்தது,
🌹 அமெரிக்காவை அசையாமல் நிற்க வைத்தது,
🌹ரஷ்யாவுடன் அற்புதமான உறவு,
🌹இஸ்ரேலுடன் இணை பிரியா நட்பு,
🌹 சீனாவை இந்தியாவில் போலியாக பொருளாதாரத்திலும் நிலத்திலும் நுழைய விடாமல் தடுத்தது.
பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து மூன்று ஆண்டாக நிலை நிறுத்தியது,
🌹 அமலாக்கத்துறை மூலமாக ஊழல் கறுப்பாக திருடி வைத்த பணத்தை எல்லாம் புடுங்கி அரசு கஜானாவில் சேர்த்துக் கொண்டிருப்பது,
🌹பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தொடர்ந்து வெளிநாடுகளில் போட்டு தள்ளிக் கொண்டிருப்பது,
நான்குவழி சாலை, 8 வழி சாலை, பசுமை சாலைகள் நாடு முழுவதும் அமைத்துகொண்டு இருப்பது.
உதான் திட்டத்தில் சிறிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்கியது.
சாகர் மாலா திட்டம் மூலம் அனைத்து துறைமுகங்கள் சிறிய துறைமுகங்கள் மேம்பாட்டு பணிகள் செய்துகொண்டு இருப்பது.
24 மணி நேரம் மின்சாரம், சோலார் மின்சாரம்,
காற்றாலை மின்சாரம் அபரித வளர்ச்சி.
முத்ரா கடன் திட்டம் மூலம் பல கோடி சிறிய மற்றும் நடுத்தர தொழில் அதிபர்களை உருவாக்கியது.
அனைவருக்கும் மினிமம் பேலன்ஸ் தேவை இல்லாத ஜன்தன் இலவச வங்கி கணக்கு.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 3 கோடி இலவச கழிவறைகள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் அனைத்து மாநகரங்களுக்கு அடிப்படை வசதி கட்டமைப்புகள் மேம்பாடு.
கர்பிணி பெண்கள் பராமரிப்புக்கு ரூ 6 ஆயிரம் உதவி தொகை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு மற்றும் பாரத் உரம் ரூ250/=விலையில்.
நாடு முழுவதும் மக்கள் மருந்தகம் மூலம் 70 சதவீத குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள்.
500 இலவச டயாலிசிஸ் செண்டர்கள்.
தூய்மையான இரயில் நிலையங்கள் மேம்பாட்டு பணிகள் புதிய இரயில்கள் அதிவேக ரயில்கள் அதுவும் லாபகரமான இரயில்வே.
கடற்கரை இணைப்பு சாலைகள், அருகில் உள்ள நதிகள் இணைப்பு, நீர்வழிச்சாலைகள்.
பொது வினியோகதிட்டத்தில் ஏழைகளுக்கு ஒருவருக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை.
இலவச சிறு தொழில் கல்வி பயிற்சி மற்றும் சான்றிதழ்.
கடந்த 11 ஆண்டுகளில் எந்தவித மத மோதல்களும் இல்லை.
பொதுமக்கள் மீது தீவிரவாத குண்டு வெடிப்பு மற்றும் உயிரிழப்புகள் இல்லை.
மாவோயிஸ்ட் நக்ஸலைட் தீவிரவாதம் 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2014ல் இருந்து 2024 வரை உணவு பொருட்கள் விலைவாசி கட்டுபடுத்தப்பட்டு நியாயமான விலையில் அனைத்தும் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொலைதொடர்பின் அபரிதமான வளர்ச்சியால் 2014 ஒரு ஜிபி டேட்டா 279 ரூபாய் இருந்த நிலை மாறி வேறும் 3 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து பேசிய காலம் போய் இன்று வெறும் 10 ரூபாய்க்கு நாள் முழுவதும் நாடு முழுவதும் பேச முடிகிறது.
ஜல்லிகட்டு முதல் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் ஆயுஷ் மூலம் பாரம்பரிய மருத்துவம் காக்கப்படுகிறது.
🌹🌹🌹🌹🌹🌹 இன்னும் ஆயிரம் ஆயிரம் திட்டங்கள் மத்திய அரசால் சாத்தியமானது.. ,
பல குருட்டு கண்களுக்கு இது எதுவும் தெரியாது
ஏனென்றால் திருட்டு கட்சியின் திருட்டுப் பணத்தில், தேர்தலின் போது அந்த திருட்டுப் பணத்தை வாங்கி வயிறு வளர்க்கும் உயிர் வாழ்கின்ற ஜென்மங்களுக்கு எப்போதும் இது புரியப்போவதும் இல்லை..
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக